சினிமா

இந்த வயதில் லைலாவின் முயற்சியை பாத்திங்களா! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!

Summary:

நடிகை லைலாவின் இந்த வயதில் என்ன பன்றாருன்னு பாருங்க..

நடிகை லைலாவின் இந்த வயதில் என்ன பன்றாருன்னு பாருங்க..

கேப்டன் விஜகாந்த் நடிப்பில் வெளியான கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகம் ஆனவர் நடிகை லைலா. தொடர்ந்து தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார் லைலா. 

மேலும் ஏராளமான ஹிட் படங்களில் நடித்த அவர் கண்ணகுழியழகி, சிரிப்பழகி என ரசிகர்களால் புகழப்பட்டார். அதனை தொடர்ந்து லைலா 2006-ம் ஆண்டு ஈரான் நாட்டு தொழிலதிபரான மெஹதீன் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருந்து வருகிறார்.மேலும் அவருக்கு தற்போது நன்கு வளர்ந்த இருமகன்கள் உள்ளனர்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் லைலா, இன்று பயங்கர சேப்டியுடன் பைக் ஓட்ட கத்துக்குற வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களிடயே லைக்சை பெற்று வருகிறார்.

ஒர்கவுட் மூலம் அவரது உடம்பை இன்னும் பிட் ஆக தான் வைத்துள்ளார். அந்த வகையில் மார்னிங் ரன்னிங் போய்ட்டு சொட்ட சொட்ட வியர்வை உள்ளபடி உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement