நடிகை குஷ்புவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு எழுப்பப்பட்ட கேள்வி! அதிரடியாக பதிலளித்த குஷ்பு!

நடிகை குஷ்புவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு எழுப்பப்பட்ட கேள்வி! அதிரடியாக பதிலளித்த குஷ்பு!


actress kushbu talk about her photo

கொண்டையில் தாழம்பூ... கூடையில் வாழைப் பூ.... நெஞ்சிலே என்ன பூ... குஷ்பூ... என் குஷ்பூ.. என இளைஞர்களை வெகுநாட்களாக பாட வைத்த பெருமைக்குரியவர் நடிகை குஷ்பு.

குழந்தை நட்சத்திரமாக வாழ்க்கையைத் துவக்கிய அவர், இன்று நல்ல குடும்பத்தலைவியாகவும், நடிகையாகவும், சிறந்த அரசியல்வாதியாகவும், வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் திகழ்கிறார். தற்போது பிரபல தொலைக்காட்சியில் லட்சுமி ஸ்டோர் எனும் மெகா தொடரில் நடித்து வருகிறார். 

நசமீபத்தில் நடிகை குஷ்புவின் கவர்ச்சியான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானதையடுத்து, அந்த புகைப்படம் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்விக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார் நடிகை குஷ்பு.அந்த புகைப்படத்தை பதிவிட்டு, இது என்ன உங்கள் தேனிலவின் போது எடுக்கப்பட்ட புகைப்படமா? அல்லது சுற்றுலாவுக்கு சென்றபோது எடுத்த புகைப்படமா என கேள்வி கேட்ட ரசிகருக்கு பதிலளித்துள்ள குஷ்பு, அது எனது தேனிலவு புகைப்படம் கிடையாது. எனது திரைப்படங்களில் நான் இதுபோன்ற ஆடையை அணிந்தது கிடையாது. இது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் என பதிலளித்துள்ளார்.