ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
அப்பப்பா.. என்னது இது?.. கருப்பு நிற பிகினியில் தாராளமாய் கவர்ச்சி காண்பித்த நடிகை.!
பிரபல இந்திய திரைப்பட நடிகை, பேஷன் டிசைனர் குஷாலி குமார். Mainu Ishq Da பாடலில் நடித்து பிரபலமான நடிகை, தற்போது ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
சமூக ஆர்வலராகவும் இருந்து வரும் நடிகையை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 4.2 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
அவ்வப்போது நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
இன்று அவர் புத்தாண்டை நிறைவு செய்யும் பொருட்டு, கருப்பு நிற பிகினி உடையில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் வைரலாகி வருகிறது.