சினிமா

கிரணுக்கு என்னாச்சு.? கவர்ச்சி காட்டி எச்சரிக்கை விடும் கிரண்.! பைத்தியமாக மாறி சுடுவதற்குள் எல்லாம் சரியாக வேண்டுமாம்..! வைரல் வீடியோ.!

Summary:

Actress kiran tik tok video goes viral

கடந்த 2001-ம் ஆண்டு விகாரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடுங்கி கிரண். முதல் படமே மாபெரும் வெற்றிபெற்று நல்ல வரவேற்பை கொடுத்தநிலையில் அஜித்துக்கு ஜோடியாக வில்லன், கமல்ஹாசனின் அன்பே சிவம், பிரசாந்துடன் வின்னர் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமானார்.

மேலும் இந்தி, தெலுங்கு படங்களிலும் வரிசைகட்டி வாய்ப்புகள் வந்தது. எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருந்தநிலையில் திடீரென வாய்ப்புகள் குறைய தொடங்கியது. பின்னர் சினிமாவில் இருந்து மொத்தமாக ஓரங்கட்டப்பட்ட இவர் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. ஆனால், அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான வீடியோ, புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை அப்டேட்டில் வைத்துள்ளார் கிரண்.

இந்நிலையில், தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் தன்னால் வழக்கம் போல் இருக்க முடியவில்லை எனவும், எனக்கு எனது பழைய நாட்கள் திரும்ப வேண்டும். நான் கொரோனா வைரஸையும், சீனாவையும் வெறுப்பதாகவும், நான் பைத்தியமாகி யாரையாவது சுடுவதற்குள் எல்லாம் சரியாகவேண்டும் என கூறி கைகளால் சுடுவதுபோல் கவர்ச்சியான வீடியோ ஒன்றை சமூக வலைதளபாகத்தில் வெளியிட்டுள்ளார் கிரண். இதோ அந்த வீடியோ.


Advertisement