கிரண்னின் ஹாட் வீடியோ பார்த்து கலாய்கும் நெட்டிசன்கள்! வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ க்ளிக்..

கிரண்னின் ஹாட் வீடியோ பார்த்து கலாய்கும் நெட்டிசன்கள்! வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ க்ளிக்..


actress-kiran-rathore-hot-video-67QNCZ

நடிகை கிரண் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஜெமினி படம் மூலம் பிரபமானவர் நடிகை கிரண். ஜெமினி படத்தை தொடர்ந்து வில்லன், அன்பே சிவம் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ஓகோன்னு இருந்த நடிகைகளில் ஒருவர்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். சில நாட்களிலேயே இவருக்கு படவாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தற்போது இன்ஸ்ட்ராகிராம் கவர்ச்சி நாயகியாக வளம்வரும் இவர் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாக்கி வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது அரை குறை ஆடையில் ஹாட் டான்ஸ் ஆடின வீடியோ ஒற்றை வெளியிட, இதை கண்ட ரசிகர் ஒருவர் ஜெர்சி பசு மாடு என கலாய்து கமெண்ட் செய்து வருகின்றனர்.