உன் ஸ்டைல்லே தனி தாம்மா.... குட்டி டவுசரில் குளு குளு டான்ஸ் வீடியோ காட்டின நடிகை கிரண்!



Actress kiran rathore dance video

நடிகை கிரண்னின் குட்டி டவுசர் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன் பிறகு அஜித், கமல் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர்.

மேலு‌ம் சினிமாவில் தனது கவர்ச்சியின் மூலம் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை பெற்ற நடிகை கிரண். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

என்னதான் உச்ச நச்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் சில வருடங்களிலேயே மார்க்கெட் இழந்து, இரண்டாம் ஹீரோயின் என்ற இடத்திற்கு சென்றுவிட்டார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர், கவிர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூட்டேற்றிவருகிறார். அந்த வகையில் அவர் தற்போது குட்டி டவுசரில் அவரது ஸ்டைல்லில் டான்ஸ் ஆடின வீடியோ ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் கமெண்ட்களை பெற்று வருகிறது. இதோ அந்த வீடியோ...