சினிமா

வயசானாலும் உங்க கவர்ச்சியும், அழகும் மட்டும் போகவே இல்லை ஆண்டி..!ஜொல்லுவிடும் 90ஸ் கிட்ஸ்!

Summary:

Actress kiran latest photo goes viral

ஒரே ஒரு சட்டை மட்டும் அணிந்து செம ஹாட் போஸ் கொடுத்து வழக்கம் போல 90ஸ் கிட்ஸை கிறங்கடித்துவிட்டார் நடிகை கிரண்.

90 காலகட்டங்களில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் கிரண். ஒருசில படங்கள் ஓகோன்னு ஓடினாலும் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் இவருக்கு புகழை தேடி தரவில்லை. இதன் காரணமாக அம்மணிக்கு படவாய்ப்பு மெல்ல மெல்ல குறைந்தது. இதையடுத்து சினிமாவிற்கு சில வருடங்கள் பிரேக் விட்டுவிட்டார்.

 இடைவெளிக்கு பிறகு நடிகர் விஷால் நடித்த ஆம்பள படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார் நடிகை கிரண். தற்போது பிக்பாஸ் சீசன் நான்கில் இவர் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகிவருகிறது.

இந்நிலையில் அவ்வப்போது  ரசிகர்கள் கவர்ந்துவரும் இவர் தஹ்ரபோது ஒரே ஒரு சட்டை மட்டும் அணிந்து செம ஹாட் போஸ் கொடுத்து வழக்கம் போல 90ஸ் கிட்ஸை கிறங்கடித்துவிட்டார் நடிகை கிரண்.

View this post on Instagram

Hellloooossssszzzzzzz#instadaily#instagood

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on


Advertisement