அழகோ அழகு...ஸ்பெய்ன் நாட்டில் மாடர்ன் ராணியாக கீர்த்தி சுரேஷ்!

அழகோ அழகு...ஸ்பெய்ன் நாட்டில் மாடர்ன் ராணியாக கீர்த்தி சுரேஷ்!


Actress Keerthi suresh latest photo

தமிழ் சினிமாவில் விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன், சூர்யா, விஷால், தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். அவர் இறுதியாக அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தனது  உடல் எடையை பாதியாக குறைத்து சிக்கென மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது மாடர்ன் உடைகளை அணிந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில்  அவர் தற்போது ஸ்பெயின் நாட்டிற்கு வெகேஷன் சென்றுள்ள கீர்த்தி சுரேஷ் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுவென கிறங்கடித்து வருகிறார். இதோ அந்த புகைப்படங்கள்...