ப்பா.. விக்ரம் பட நடிகை காயத்ரியா இது! இப்படி இறங்கிட்டாரே! செம ஷாக்கில் ரசிகர்கள்!!Actress kayathri latesy glamour photos viral

தமிழ் சினிமாவில் 18 வயசு என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை காயத்ரி சங்கர். அதனை தொடர்ந்து அவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் மூலம் அவர் பெருமளவில் பிரபலமானார்.

பின்னர் நடிகை காயத்ரி ரம்மி, புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மிகவும் ஹோம்லியாக நடித்து இவர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். நடிகை காயத்ரி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து செம ஹிட்டாகி ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

kayathri

மேலும் அவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து மாமனிதன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை காயத்ரி தற்போது கிளாமருக்கு தாவியுள்ளார். வித்தியாசமான குட்டை உடையில் செம ஹாட்டாக அவர் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

kayathrikayathrikayathri