அட.. விக்ரம் பட நடிகை காயத்ரியா இது! சும்மா கும்முனு சொக்கவைக்கிறாரே! வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்!!

அட.. விக்ரம் பட நடிகை காயத்ரியா இது! சும்மா கும்முனு சொக்கவைக்கிறாரே! வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்!!


actress-kayathri-glamour-photoshoot-viral

தமிழ் சினிமாவில் 18 வயது என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை காயத்ரி. அதனைத் தொடர்ந்து அவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார். 

பின்னர் அவர் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலைப் பொழுது உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த மாமனிதன் திரைப்படத்தில் தனது அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். நடிகை காயத்ரி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த விக்ரம் படத்திலும் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

kayathri

திறமையான நடிகையாக இருந்தாலும் நடிகை காயத்ரியால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது கவர்ச்சியான உடையில் கலக்கலாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

kayathrikayathrikayathri