கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
ரசிகரின் அந்த ஆசையை சாமர்தியமாய் நிறைவேற்றிய கவர்ச்சி நடிகை; குவியும் பாராட்டுக்கள் !!
தன்னை கவர்ச்சியாக தனிமையில் பார்க்க விரும்பிய ரசிகருக்கு நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் சரியான பதிலை கொடுத்துள்ளார்.
நடிகை கஸ்தூரி டிவிட்டரில் சமூகம், சினிமா, அரசியல் சார்ந்த பல பல விசயங்களுக்கு எதிராகவும்,ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார்.
அரசியலில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும் துணிச்சலாக கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்.அதனால் அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது உண்டு.
மேலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் அவர் பங்கேற்று தைரியமாக பேசி வருகிறார்.
சமீபத்தில் வெளியான தமிழ்படம் 2 படத்தில் கஸ்தூரி ஒரு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.
இந்நிலையில்,ரசிகர் ஒருவர் “நான் உங்களை கவர்ச்சியாக தனிமையில் பார்க்க வேண்டும்” என ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள கஸ்தூரி “தமிழ்ப்படம் 2 full show டிக்கெட்ஸையும் நீங்களே வாங்கி, தியேட்டரில் தனியாக அமர்ந்து தனிமையில் பார்க்கவும்” என பதிலளித்துள்ளார்.
கஸ்தூரியின் இந்த பதிலை அவரை டிவிட்டரில் பலரும் பாராட்டி வருகின்றனர்.