நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக உள்ளாரா! இணையத்தில் தீயாய் பரவி வரும் புகைப்படம்...

நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக உள்ளாரா! இணையத்தில் தீயாய் பரவி வரும் புகைப்படம்...


actress-kajal-aggarwal-photo

தமிழில் பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை காஜல் கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி கெளதம் கிட்சிலு என்பவருடன் மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்த காஜல் அகர்வால், சமீபத்தில் தான் ஒப்பந்தமாகியிருந்த படங்களில் இருந்து விலகி வந்ததாக  தகவல்  வெளியாயுள்ளது.

காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால்தான் அவர் படங்களில் இருந்து விலக்கியதாகவும் தகவல் வெளியானது. ஆனால் காஜல் அகர்வால் மற்றும் கவுதம் கிச்சலு தம்பதி இன்னும் தங்களின் முதல் குழந்தை குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மேலும் காஜல் அகர்வாலின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி அவர் கர்பமாக உள்ளாரா என ரசிகர்கள் அனைவரிடமும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதோ  அந்த புகைப்படம்...

kajal