ஆளே மாறிப்போய் அடையாளம் தெரியாமல் உள்ள நடிகை காஜல் அகர்வால்! தற்போது எப்படி உள்ளார் பாருங்க....

ஆளே மாறிப்போய் அடையாளம் தெரியாமல் உள்ள நடிகை காஜல் அகர்வால்! தற்போது எப்படி உள்ளார் பாருங்க....


actress-kajal-aggarwal-latest-photo-YGQ62R

தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளிவந்த பழனி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால்.

அதனை தொடர்ந்து அவர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

நடிகை காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்த காஜல் அகர்வால், சமீபத்தில் தான் ஒப்பந்தமாகியிருந்த படங்களில் இருந்து விலகி வந்ததாக தகவல் வெளியாயுள்ளது.

காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால்தான் அவர் படங்களில் இருந்து விலக்கியதாகவும் தகவல் வெளியானது. இதனிடையே தற்போது புத்தாண்டை கொண்டாட நடிகை காஜல் அவரது கணவர் மற்றும் குடும்பத்துடன் சுற்றுலா செல்லவுள்ளார். மும்பை விமானநிலையத்தில் எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை கண்ட  ரசிகர்கள் காஜல் தற்போது ஆளே மாறிப்போயுள்ளதாக கூறிவருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்...

kajalkajalkajalkajalkajal