சினிமா

செம செம.. அட்டகாசம்.. நடிகை காஜலின் அழகிய அல்ட்ராசிட்டி புகைப்படம்!

Summary:

நடிகை காஜல் அகர்வால்லின் கியூட் புகைப்படம் ஒன்று இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது 

நடிகை காஜல் அகர்வால்லின் கியூட் புகைப்படம் ஒன்று இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது 

தமிழ் சினிமாவில் நடிகர் பரத்துடன் இணைந்து பழனி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து இவர் நடித்த சில திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், பின்னர் ராம்சரணுடன் இணைந்து மகதீரா என்ற திரைப்படத்தில் நடித்தார். மாபெரும் வெற்றியை பெற்று மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. அதனை தொடர்ந்து அவர் பெருமளவில் பிரபலமானார்.

மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை காஜல் கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி கெளதம் கிட்சிலு என்பவருடன் மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டார்.

தற்போது காஜல் நடிப்பில் ஹே சினாமிகா, ஆச்சார்யா, மும்பை சாகா, இந்தியன் 2, மொசகல்லு போன்ற படங்கள் உருவாகி வருகிறது.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது ஷோபாவில் உட்கார்ந்தப்படி உள்ள கியூட் புகைப்படம் ஒற்றை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.


Advertisement