மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
ஆத்தாடி... மெல்லிய புடவையில் மெர்சலாக்கியா நடிகை காஜல்! வைரல் புகைப்படம்...

நடிகை காஜல்லின் புடவை புகைப்படம் ஒன்று இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது
தமிழ் சினிமாவில் நடிகர் பரத்துடன் இணைந்து பழனி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து இவர் நடித்த சில திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், பின்னர் ராம்சரணுடன் இணைந்து மகதீரா என்ற திரைப்படத்தில் நடித்தார். மாபெரும் வெற்றியை பெற்று மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. அதனை தொடர்ந்து அவர் பெருமளவில் பிரபலமானார்.
மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். ஸ்லீவ்லெஸ் மெல்லிய புடவையில் மெல்லிய தேகத்தை காட்டியுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.