சினிமா

இப்படி காட்டினா நம்ப பசங்க என்னதான் பண்ணுவாங்க... நடிகை காஜால்லின் ஹாட் புகைப்படம்!

Summary:

நடிகை காஜல் அகர்வால் படு கவர்ச்சி புகைப்படம் இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது 

நடிகை காஜல் அகர்வால் படு கவர்ச்சி புகைப்படம் இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது 

தமிழ் சினிமாவில் நடிகர் பரத்துடன் இணைந்து பழனி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து இவர் நடித்த சில திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், பின்னர் ராம்சரணுடன் இணைந்து  மகதீரா என்ற திரைப்படத்தில் நடித்தார். மாபெரும் வெற்றியை பெற்று மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. அதனை தொடர்ந்து அவர் பெருமளவில் பிரபலமானார்.

மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.  தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா என்ற படத்திலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில் நடிகை காஜல் கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி கெளதம் கிட்சிலு என்பவருடன் மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டார்.

மேலும் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் உள்ளார். கருப்பு நிற கவர்ச்சி உடையில் ஏறக்குறைய எல்லாத்தையும் காட்டிய காஜல்லின் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் பெற்று வருகிறது.


Advertisement