சினிமா

கடற்கரையில் ஒய்யாரமாய் கவர்ச்சி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்! புகைப்படம்!

Summary:

Actress kaajal agarwal latest beach photo

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். பரத் நடிப்பில் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான காஜல் அகர்வால் இன்று விஜய், அஜித், கமல் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக உள்ளார் காஜல் அகர்வால். தமிழில் வெகுவாக வாய்ப்புகள் குறைந்தாலும் இயக்குனர் சங்கர் இயக்கிவரும் இந்தியன் 2 படத்தில் நடிகர் கமலுக்கு ஜோடியாக நடிக்கின்றார் காஜல் அகர்வால்.

Related image

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் காஜல் அகர்வால். அந்த வகையில் கடற்கரையில் ஒய்யாரமாக காலை நீட்டி கவர்ச்சியான போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காஜல் அகர்வால். இதோ அந்த புகைப்படம்.

View this post on Instagram

#justcasuallyhangingout 📸 @sudheerkvarma

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) onAdvertisement