சினிமா

சன் கிஸ்... இது என்னமா போஸ்ஸு... வேற போஸ் எதுவும் தோனலயா.. ஐஸ்வர்யா மேனன் பீச் புகைப்படம்!

Summary:

நடிகை ஐஸ்வர்யா மேனனின் பீச் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.

நடிகை ஐஸ்வர்யா மேனனின் பீச் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம் நடிகையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்று வளர்த்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆனார். 

ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். இந்தப்படம் எதிர்ப்பார்த்ததை விட ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இவர் தமிழ், தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பட வாய்ப்புகள் அதிகம் இல்லாதத்தால் அம்மணி சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருந்து வருகிறார். தற்போது பீச்சில் சொக்கியப்படி இரண்டு காலையும் அகட்டி கன்றாவி போஸ் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் கமெண்ட்களை பெற்று வருகிறது.


Advertisement