சினிமா

போரிங்.. போதும்.. முடுச்சுக்கலாம் என கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்.. சலிக்க சலிக்க கவர்ச்சி காட்டும் ஐஸ்வர்யா மேனன்னின் புகைப்படம்!

Summary:

நடிகை ஐஸ்வர்யா மேனனின் அழகிய புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

நடிகை ஐஸ்வர்யா மேனனின் அழகிய புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம் நடிகையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஐஸ்வர்யா மேனன். 

மேலும் இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். இந்தப்படம் எதிர்ப்பார்த்ததை விட ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.  மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது பூ போட்ட பாவாடை ஜாக்கெட்டில் கவர்ச்சி காட்டின புகைப்படங்களை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் போரிங் போதும் முடுச்சுக்கலாம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 


Advertisement