பாக்கவே அடக்கம்மா அழகா இருக்கு.... நடிகை ஐஸ்வர்யா மேனன் அம்சமா உள்ள அழகிய அசத்தல் புகைப்படம்!Actress iswaryamenon latest photo

நடிகை ஐஸ்வர்யா மேனன்னின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். பின்னர் இவர் ஹீரோயினாக நடித்த தமிழ் படம் 2 இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நான் சிரித்தாள் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அம்மணி புகழின் உச்சத்திற்கே சென்றார்.

தற்போது பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி, சமுக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். தற்போது மாடர்ன் உடையில் அடக்கமாய் போஸ் கொடுத்த அழகிய புகைப்படம் ஒற்றை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.