சினிமா

கைய எடுங்க மறைக்குதுள்ள... பீச்சில் குப்பற படுத்து கும்சம் பண்ணிய ஐஸ்வர்யா மேனன்!

Summary:

நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம் ஒன்று ரசிகர்களை ரசிக்க செய்துள்ளது.

நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம் ஒன்று ரசிகர்களை ரசிக்க செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா மேனன். தமிழ் சினிமாவில் இவர் ஹீரோயினாக நடித்த தமிழ் படம் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இவர் தமிழ், தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நான் சிரித்தாள் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

தற்போது பட வாய்ப்புகள் எதிர்பார்த்து அம்மணி சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது பீச்சில் குப்பற படுத்த புகைப்படம் ஒற்றை வெளியிட, அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் கைய எடுங்க மறைக்குதுல என எக்கச்சக்க கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.


Advertisement