பாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்!

பாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்!


actress-iswaryamenon-latest-photo-3PJFRW

நடிகை ஐஸ்வர்யா மேனனின் கருப்பு உடை அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம் நடிகையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஐஸ்வர்யா மேனன். இந்தப்படம் அம்மா, மகள் உறவை மையப்படுத்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்று வளர்த்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆனார். 

ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். இந்தப்படம் எதிர்ப்பார்த்ததை விட ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது  மாடர்ன் உடையில் அன்லிமிடெட் கவர்ச்சி காட்டின புகைப்படம் ஒற்றை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.