சினிமா

ஆஹா..! என்னா அழகுடா சாமி..! கட்டதுக்குள் உன் கண்ணழகு ஆளை கொல்லுது... வைரல் புகைப்படம்!

Summary:

நடிகை ஐஸ்வர்யா மேனன் கண்ணை கவரும் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறத

நடிகை ஐஸ்வர்யா மேனன் கண்ணை கவரும் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் யாரும் கண்டரியாத சிறு வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பின்னர் "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம்  நடிகையாக நடித்தார் ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்று வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆனார். 

ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். இந்தப்படம் எதிர்ப்பார்த்ததை விட ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றுதந்தது.

மேலும் அவர் நடித்த பல படங்கள் பல்வேறு கதாபாத்திரத்துடன் நடித்து மக்கள் மனதை கவர்ந்த நடிகைகளில் இவரும் ஒருவர். மேலும்   இவர் தமிழ், தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பட வாய்ப்புகள்  அதிகம் இல்லாதத்தால் அம்மணி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருந்து வருகிறார். அவ்வகையில் அரை குறை ஆடையில் ஏணியின் பின்னால் பள பளதேகத்தை காட்டி ரசிகர்களை கிரங்கடித்த புகைப்படம் ஒன்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.Advertisement