சினிமா

ஊதா கலர் உள்ளாடை தெரியும் அளவிற்கு ஈரத்தில் நனைந்தவாறு போஸ் கொடுத்த இனியா.! மிரண்டுபோன ரசிகர்கள்.

Summary:

Actress iniya latest photo clips goes viral

ஊதா கலர் உள்ளதை தெரியும் வகையில் நடிகை இனியா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகர் விமல் நடிப்பில் வெளியான வாகை சூட வா என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை இனியா. வகைசூடவா படத்தை அடுத்து இவர் நடித்த மௌனகுரு  படமும் இதுவரை தமிழ் சினிமாவில் மிகப் பெரிய உயரத்திற்கு அழைத்துச் சென்றது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் இவர் நடித்து வந்தாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வர முடியவில்லை என்றே கூறலாம். தற்போது கவர்ச்சியை கையில் எடுத்துள்ள நடிகை இனியா தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார்.

தற்போது நீர்வீழ்ச்சி ஒன்றில் இருக்கும் பாறையில் மல்லாக்க படுத்த வாறு நடிகை இனியா தனது உள்ளதை தெரியும் அளவிற்கு வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Advertisement