சினிமா

ஹோம்லியாக இருந்த மேயாத மான் தங்கச்சியா இது.! வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்!!

Summary:

actress induja glamour photo

தமிழில் மேயாத மான் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த வைபவிற்கு தங்கையாக நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை இந்துஜா. இவர் இந்த திரைப்படத்தில் கதாநாயகியை விட ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டார்.

மேலும் மேயாதமான் திரைப்படத்தை தொடர்ந்து இந்துஜா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான சைலன்ட் திரில்லர் படமான மெர்குரி என்ற திரைப்படத்திலும், பூமராங் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கு என பெரும் ரசிகர்கள் உருவாகினர்.

meyatha man induja க்கான பட முடிவு

இந்நிலையில் எப்பொழுதுமே ஹோம்லியாக ரசிகர்களை கவர்ந்து வந்த இந்துஜா இப்பொழுது கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இதனை கண்ட நெட்டிசன்கள் மேயாத மான் தங்கச்சியா இது என பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 


Advertisement