சினிமா

என்னம்மா இது.... டாப்ல மட்டும் 1க்கு 2 இருக்கு... பாட்டம்ல இப்படி இருக்கு! நடிகை ஹன்சிகாவின் கவர்ச்சி கலந்த கலக்கல் புகைப்படம்....

Summary:

நடிகை ஹன்சிகாவின் கவர்ச்சி கலந்த கலக்கல் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஹன்சிகாவின் கவர்ச்சி கலந்த கலக்கல் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து, உச்சத்தில் இருந்தவர் நடிகை ஹன்சிகா. மேலும், கொழுகொழுவென குழந்தை போல் இருக்கும் இவரது அழகிற்கும், துறுதுறுப்பான நடிப்பிற்கும் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவரது 50-வது படமான மஹா ரிலீசுக்கு தயாராகி வருகிறது.  

இவர் சினிமா துறையையும் தாண்டி ஆதரவற்ற குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். கொழுகொழுவென பப்ளியாக இருந்த இவரை ரசிகர்கள் குட்டி குஷ்பூ என அன்போடு அழைத்தனர். தற்போது உடல் எடை குறைத்து சிக்குன்னு உள்ளார். 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது மாடர்ன் உடையில் தொடையலகை பளபளவென காட்டிய கவர்ச்சி புகைப்படங்களை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.


Advertisement