எம்புட்டு அழகு... பளபளக்கும் தேகத்தை பழுச்சுன்னு காட்டிய ஹன்சிகாவின் கியூட் புகைப்படங்கள்!



actress-hansika-motwani-latest-cute-photo

நடிகை ஹன்சிகாவின் கியூட் புகைப்படங்கள் இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. அதை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், வேலாயுதம், எங்கேயும் காதல் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

ஹன்சிகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவரது 50-வது படமான மஹா ரிலீசுக்கு தயாராகி வருகிறது.  

கொலு கொலுவென பப்லியாக இருந்த இவர் திடிரென கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறினார். இதனாலோ என்னமோ ஹன்சிகாவிடம் தற்போது படங்கள் குறைவாகவே உள்ளன.

மேலும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் இவர், தற்போது அவரது செல்ல பிராணி நாய் குட்டியை தூக்கி முத்தம்மிட்டபடி உள்ள கியூட் புகைப்படங்களை இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட, இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்...