வாவ்!! உடல் எடையை குறைத்து அடையாளமே தெரியாமல் மாறிய ஹன்ஷிகா!! வைரல் புகைப்படங்கள்..



actress-hansika-latest-photo-M3GTLJ

உடல் எடையை பயங்கரமாக குறைத்து எலும்பும் தோலுமாக மாறிய நடிகை ஹன்ஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. அதனை தொடர்ந்து விஜய், சூர்யா, ஜெயம் ரவி, சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமா துறையையும் தாண்டி ஆதரவற்ற குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

Hansika

கொழுகொழுவென பப்ளியாக இருந்த இவரை ரசிகர்கள் குட்டி குஷ்பூ என அன்போடு அழைத்தனர்.ஆனால், தற்போது உடல் எடை குறைத்து சிக்குன்னு உள்ளார் ஹன்ஷிகா. மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக உள்ள இவர், அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவார்.

அந்த  வகையில் உடல் எடையை தாறு மாறாய் குறைத்து ஹன்ஷிகா சமீபத்தில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்....