சினிமா

உள்ளாடை கூட போடாமல் ஓய்யாரமாய் உட்கார்த்து போஸ் கொடுத்த எமி ஜாக்சன்! ஹாட் புகைப்படம் இதோ...

Summary:

நடிகை எமிஜாக்சனின் உள்ளாடை போட மறந்த ஹாட் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் மதராசபட்

நடிகை எமிஜாக்சனின் உள்ளாடை போட மறந்த ஹாட் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான இங்கிலாந்து நாட்டு அழகி தான் எமிஜாக்சன். இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். இவர் தனுஷ், விக்ரம், விஜய், ரஜினி என தமிழ் சினிமாவின் பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவிட்டார்.மேலும் ரஜினியின் எந்திரன் 2.0 படத்தில் பெண் ரோபோவாக நடித்து ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றவர்.

பின்னர் லண்டனை  சேர்ந்த ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்த இவருக்கு சமீபத்தில் அழகான ஆண்குழந்தை பிறந்தது.

இந்நிலையில், நடிகை எமிஜாக்சன் ஹாலிவுட்டிற்கு சென்றதில் இருந்து தன்னுடைய கவர்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டிக்கொண்டே போகிறார். இதன் காரணமாகவே என்னவோ இவரை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது. அந்த வகையில் அவர் உள்ளாடை கூட போடாமல் மஞ்சள் நிற உடையில் ஓய்யாரமாய் உட்கார்த்து போஸ் கொடுத்த புகைப்படம் ஒற்றை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement