சினிமா

அடுச்சு தூள் கிளப்பு... பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனி, இனியா போட்ட குத்தாட்டத்தை பாத்திங்களா! வைரல் வீடியோ காட்சி..

Summary:

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனி, இனியாவின் குத்தாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனி, இனியாவின் குத்தாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரபாகும் பிரபலமான சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. இந்த சீரியல் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி என்கிற கதாபாத்திரத்தில் திவ்யாவும், இனியா என்கிற கதாபாத்திரத்தில் நேகாவும் நடித்து வருகிறார். இவர்களின் கலாட்டா நிறைந்த நடிப்பு மற்றும் ஜெனியின் பாசமான அன்பு போன்றை ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இத்தொடர் குடும்பத்தை மையமாக கொண்டு, பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் உண்மைகளையும் எடுத்து உரைக்கும் வகையில் உள்ளது.

அந்த வகையில் சீரியலில் பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தலகளிலும் ஆக்ட்டிவ் ஆக உள்ளவர் நேகா. தற்போது தனது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் அவரும் திவ்யாவும் நார்மல் உடையில் மாடியில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.


Advertisement