எப்போ வேணாலும் கழன்டுவிழும் உடையில் கன்றாவி போஸ் கொடுத்த நடிகை நயன்தாராவின் தோழி! வைரல் புகைப்படம்...



Actress dhanya balakrishna latest photo

நடிகை தன்யா பாலகிருஷ்ணன் முன்னலகு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற ஏழாம் அறிவு படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தோழியாக நடித்தவர் தன்யா பாலகிருஷ்ணன். அதன் மூலம் அவர் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர். அதனைத் தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி ராஜா ராணி போன்ற படங்களில் மிகவும் கலகலப்பாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

 

தற்போது வாட்சப் வேலைக்காரி என்று ஒரே ஒரு வெப் தொடரில் மட்டும் நடித்து வருகிறார். இந்நிலையில் பட வாய்ப்புகளை எதிர்பார்த்து சமூக வலைத்தளகளில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது சப்போர்ட் இல்லாத உடையில் முன்னலகை முரட்டு தனமாக காட்டி பார்வையிலே கிக் ஏத்தும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..