திருமணத்திற்கு முன்பே பாவனி கர்ப்பமா இருக்காங்களா?.. அவரே கூறிய தகவல்..! அடுத்து என்னெல்லாம் சொல்ல போறாங்களோ..!! 

திருமணத்திற்கு முன்பே பாவனி கர்ப்பமா இருக்காங்களா?.. அவரே கூறிய தகவல்..! அடுத்து என்னெல்லாம் சொல்ல போறாங்களோ..!! 


actress-bhavani-is-not-pregnant


ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி, பாசமலர், ராசாத்தி உட்பட பல நெடுந்தொடர்களில் நடித்து வந்த நடிகை பாவனி. இவர் 2021-ஆம் ஆண்டு வெளியான பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்துகொண்டு மக்களின் பேராதரவை பெற்றார். 

இந்த நிகழ்ச்சி அவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்க அதனை தொடர்ந்து காதலனையும் தேர்வு செய்து தான் வெளியே வந்த பின்னர் சம்மதமும் தெரிவித்தார். இருவரும் அஜித்தின் வாரிசு திரைப்படத்திலும் நடித்திருந்தனர். 

Actress Bhavani

இந்த நிலையில் பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில் கடந்த மாதம் கர்ப்பமாக இருப்பதாக முடிவுசெய்தீர்கள். நாங்கள் ரகசியமாக திருமணம் செய்ததாக கூறினார்கள். அடுத்து என்ன என்பது தெரியவில்லை? அதையும் கூறுங்கள் என்று தெரிவித்தார்.