சினிமா

ஒரு மார்க்கமான பார்வையில் நடிகை அதுல்யா ரவியின் ஆளை தாக்கும் அசத்தல் புகைப்படம்!

Summary:

நடிகை அதுல்யா  ரவியின் மாடர்ன் உடை போட்டோஷூட்டில் காந்த பார்வை லுக் இணையத்தளத்தில் வை

நடிகை அதுல்யா  ரவியின் மாடர்ன் உடை போட்டோஷூட்டில் காந்த பார்வை லுக் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சிறு சிறு குறும்படங்கள் மூலம் இணையத்தை கலக்கிவந்த இவர் இன்று வெள்ளித்திரையில் வளர்ந்துவரும் முக்கியமான நடிகைகளில் ஒருவராக உள்ளார். காதல் கண்கட்டுதே என்றே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. முதல் படமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்து கதாநாயகன், ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், கீ, அடுத்த சாட்டை, கேப்மாரி போன்ற படங்களில் நடித்தார். இறுதியாக நாடோடிகள் 2 படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் அதுல்யா.

ஆனால் நாடோடிகள் படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை என்பதே உண்மை. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் அம்மணி

சினிமா ஒருபுறம் இருந்தாலும், எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.  இன்று மாடர்ன் உடையில் ஒரு மார்க்கமான பார்வியில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement