சூர்யா பட நடிகை அபர்ணாவா இது... ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இப்படி மாறிட்டாரே... புகைப்படம் இதோ!!

சூர்யா பட நடிகை அபர்ணாவா இது... ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இப்படி மாறிட்டாரே... புகைப்படம் இதோ!!


Actress aparna latest photo viral

சுதா கொங்கரா இயக்கியத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இப்படம் கொரோனா காரணமாக 2020 ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகமல் நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் பெரும் ஆதரவை பெற்றது.

இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் பரேஷ் ராவல், கருணாஸ், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. 

Aparna

இந்நிலையில் தற்போது சூரரைப் போற்று திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த அபர்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள் அட அபர்ணாவா இது உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இப்படி மாறிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.