கணவருக்கே தெரியாமல் கர்ப்பமான பிரபல தமிழ் நடிகை! யார் தெரியுமா?

கணவருக்கே தெரியாமல் கர்ப்பமான பிரபல தமிழ் நடிகை! யார் தெரியுமா?


Actress anitha hashananthini pregnant photo

நடிகை அனிதா ஹாசநந்தினி. மும்பையை பூர்விகமாக கொண்ட இவர் கடந்த 2001ஆம் ஆண்டு ‘கபி சவுதம் கபி’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.

2002 ஆம்  ஆண்டு வருஷமெல்லாம் வசந்தம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் சாமுராய் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார். மேலும், ரவி கிருஷ்ணா நடித்த ‘சுக்ரன்’ படத்திலும் நடித்திருந்தார். மேலும் ஒருசில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்ததால் டிவி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். பிக் பாஸ் சீசனிலும் கலந்துகொண்ட இவர் தற்போது ஹிந்தியில் ஒளிபரப்பாகும் நாகினி சீரியலின் மூன்றாம் பாகத்தில் நடித்துவருகிறார்.

cinema

கடந்த 2013ஆம் ஆண்டு ரோகித் ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார் அனிதா. இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதுபோன்ற புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டிருந்தார் அனிதா. அந்த புகைப்படம் பயங்கர வைரலானது.

இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் திடீரென வைரலானதால் அந்த புகைப்படம் பட ஷூட்டிங்கிற்காக எடுக்கப்பட்ட போலியான புகைப்படம் என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அனிதா.