சினிமா

இங்கே காட்டிட்டு அங்கே என்னத்த பாக்குற .. அனிகாவின் அல்ட்ராசிட்டி புகைப்படம்!

Summary:

நடிகை அனிகா சுரேந்திரன் வெள்ளை கெவுனில் உள்ள அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருக

நடிகை அனிகா சுரேந்திரன் வெள்ளை கெவுனில் உள்ள அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது பிரபலமாக உள்ளவர் நடிகை அனிகா சுரேந்திரன். என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தன் மூலம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றவர். இதன் மூலம் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

பின்னர் தல அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இவரது அதிகப்படியான நடிப்பு ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் இவர் நானும் ரவுடி தான், மிருதன், பாஸ் என்கிற பாஸ்கரன், உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் தற்போது வெள்ளை கெவுனில் வித விதமான போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement