சினிமா

இதை விட குட்டி டவுசர் இல்லையா... தொடையலகை தொங்கவிட்டு கவர்ச்சி காட்டின நடிகை ஆண்ட்ரியா!

Summary:

நடிகை ஆண்ட்ரியாவின் தொடையலகு புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வ

நடிகை ஆண்ட்ரியாவின் தொடையலகு புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. அவர் அதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்பரூபம், தரமணி, வட சென்னை போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி முன்னணி நடிகையாக உள்ளார்.

துப்பாக்கி படத்தில் வரும் கூகிள் கூகிள் பாடல் உட்பட பல்வேறு மெகாஹிட் பாடல்களையும் பாடியுள்ளார் ஆண்ட்ரியா. தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் உள்ளார். அந்த வகையில் குட்டி டவுசரில் தொடை அழகை தொங்க விட்டு காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement