கட்டிலில் கட்டிபிடித்து முத்தமழை பொழிந்த நடிகை ஆண்ட்ரியா! வெளியான படுக்கையறை புகைப்படம்..



actress-andrea-latest-photo-clicks-makes-internet-viral

நடிகை ஆண்ட்ரியாவின் முத்தமழை பொழிந்த புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. அவர் அதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்பரூபம், தரமணி, வட சென்னை போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி முன்னணி நடிகையாக உள்ளார்.

துப்பாக்கி படத்தில் வரும் கூகிள் கூகிள் பாடல் உட்பட பல்வேறு மெகாஹிட் பாடல்களையும் பாடியுள்ளார் ஆண்ட்ரியா.  தற்போது விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக உள்ளார்.அந்த வகையில் படுக்கை அறையில் படுத்தப்படி தான் செல்ல நாய்க்குட்டிக்கு கட்டிப்பிடித்து முத்தமழை பொழிந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.