கருப்பு உள்ளாடை அப்பட்டமாக தெரியும் அளவிற்கு அப்படி ஒரு போஸ் கொடுத்துள்ள ஆண்ட்ரியா. வைரலாகும் புகைப்படம்

கருப்பு உள்ளாடை அப்பட்டமாக தெரியும் அளவிற்கு அப்படி ஒரு போஸ் கொடுத்துள்ள ஆண்ட்ரியா. வைரலாகும் புகைப்படம்


actress-andrea-latest-instagram-photos

நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆண்ட்ரியா. பாடகியான இவர் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் பாடியுள்ள பாடல்களும் சரி, இவர் நடித்துள்ள காட்சிகளும் சரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Andrea

குறிப்பாக அரண்மனை படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தற்போது தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்துவருவரும் இவர், பட வாய்ப்பிற்காக தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.