கண்ராவி போஸில் கவர்ச்சி காட்டின அனேகன் பட நடிகை! வைரல் புகைப்படம்....



actress-amyradastur-latest-photo-VZ8KXS

நடிகை அமைரா தஸ்தூர்  புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஹிந்தியில் இஷாக் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அமைரா தஸ்தூர். இந்த திரைப்படம் சரியாக ஓடாத நிலையில்  பின்னர் தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த அனேகன் படம் மூலம் தமிழ் மக்களிடையே அறிமுகமானார். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று  இருந்தாலும், தமிழ் ரசிர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் தெலுங்கில் மனசுக்கு நச்சின்டி என்ற படத்திலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து நடிகர் ப்ரூஸ் லீ உடன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகினர் அமைரா.

மேலும்  சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை  வெளியிடுவார்.  இன்று  கவர்ச்சியை காட்டி கண்டமேனிக்கு போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கமெண்ட் களை பெற்று வருகிறார். இதோ அந்த புகைப்படம்...