பூவுக்குள் ஒளிந்திருக்கும் புன்னகை அரசி.. நடிகை அமைரா தஸ்தூர் கியூட் புகைப்படம்!

நடிகை அமைரா தஸ்தூர் கியூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த அனேகன் படம் மூலம் தமிழ் மக்களிடையே அறிமுகமானார். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், தமிழ் ரசிர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் தெலுங்கில் மனசுக்கு நச்சின்டி என்ற படத்திலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து நடிகர் ப்ரூஸ் லீ உடன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகினர் அமைரா.
மேலும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவ் ஆக உள்ளவர், டெய்லி ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்து கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இன்று ரோஸ் ஜெடி அருகில் நின்று பூவை பிடித்து ரசித்தப்படி கியூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் ரசிக்கும் வகையில் உள்ளது. இதோ அந்த புகைப்படம்...