சினிமா

காலையும் கையையும் கண்டமேனிக்கு காட்டிய அனேகன் பட நடிகை! சிக்கன் லெக் பீஸ் போல் இருக்கு... வைரல் புகைப்படம்.....

Summary:

நடிகை அமைரா தஸ்தூர் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை அமைரா தஸ்தூர் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த அனேகன் படம் மூலம் தமிழ் மக்களிடையே அறிமுகமானார். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று  இருந்தாலும், தமிழ் ரசிர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் தெலுங்கில் மனசுக்கு நச்சின்டி என்ற படத்திலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து நடிகர் ப்ரூஸ் லீ உடன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகினர் அமைரா.

மேலும்  சமூக வலைத்தளத்தில்  பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது குட்டினூண்டு கிழிச்ச டவுசரில்  தொடையை காட்டி ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் சிக்கன் லெக் பீஸ் என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்...


Advertisement