சினிமா

அமலாபால்கு என்ன ஆச்சு... ஏன் இப்படிலாம் பன்றாருன்னு நீங்களே பாருங்க!

Summary:

நடிகை அமலாபால் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை அமலாபால் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

தமிழ் சினிமாவில் மைனா என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை மைனா. இப்படம் மூலம் இவர் புகழின் உச்சிக்கே சென்றார்.

அதனைத் தொடர்ந்து அமலாபால் விஜய், தனுஷ் ஆர்யா, விஷ்ணு விஷால் என பல பிரபலங்களுடன் இணைந்து  ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.மேலும் அவர்  ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மேலும் பிரபலமானார்.

மேலும் அமலாபால் தெலுங்கில் பிட்டா காதலு என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்திருந்தார். தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 


Advertisement