43 வயதில் இப்படியா...! வெள்ளை டவல் மட்டும் அணிந்து ஹாட் புகைப்படம் வெளியிட்ட நடிகை மாளவிகா...! வைரலாகும் புகைப்படம்..

சித்திரம் பேசுதடி படத்தில் வரும் வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் இன்றுவரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த பாடலில் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்திருப்பார் நடிகை மாளவிகா. மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என முன்னணி நடிகையாக இருந்தார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை மாளவிகாவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு குழந்தை, குடும்பம் என செட்டில் ஆகிவிட்டார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் மாளவிகா, அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார். அந்த வகையில் அவர் தற்போது , பாத் டவல் மட்டும் அணிந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.