சினிமா

இடுப்பு மடிப்பை இன்ஞ் இன்ஞ் ஆக காட்டிய நடிகை யாஷிகா! வைரல் புகைப்படம்...

Summary:

முன்னழகை எடுப்பான உடையில் படு கவர்ச்சியாக காட்டிய யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று

முன்னழகை எடுப்பான உடையில் படு கவர்ச்சியாக காட்டிய யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதனைதொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

இந்நிலையில் சமூக வலைத்தளகளில் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது போட்டோஷாட் நடத்துவது வழக்கம். அந்தவகையில் ஒரு மார்க்கமான பார்வையுடன் இடுப்பு மடிப்பை இன்ஞ் இன்ஞ் ஆக காட்டி ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இந்தபுகைப்படம் இணையவாசிகளின் கவனத்தை  ஈரத்துள்ளது.


Advertisement