சினிமா

வெள்ளை உடையில் ஒரு இன்ஞ் மேல ஏறி இருந்தாலும் கதை கந்தல் ஆகியிருக்கும்.. அந்த அளவிற்கு ஹாட் போஸ் கொடுத்த யாஷிகா!

Summary:

நடிகை யாஷிகா ஆனந்த்தின் ஹாட்  புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகை யாஷிகா ஆனந்த்தின் ஹாட்  புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படம் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

பின்னர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 2 டில் கலந்து கொண்டு, அவரது திறமையை வெளிகாட்டி மக்கள் மத்தியில் போட்டியில் நன்றாக விளையாடினார். அனைவரும் முதல் பட்டத்தை யாஷிகா வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதன்பின்னர் ஒருசில படங்களில் மட்டுமே நடித்து வரும் இவர் தனது பிக்பாஸ் தோழி ஐஸ்வர்யாவுடன் ஊர் சுற்றுவது, புகைப்படங்கள் எடுப்பது என பிசியாக உள்ளார். மேலும் அவர் தொடர்ந்து தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.  சன்டிவியில் ஒளிப்பரப்பான ரோஜா சீரியலில் சிறு வேடத்தில் நடித்தார்.

சினிமா மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் எப்போதும்  பிசியாக இருந்துவருகிறார் யாஷிகா. அந்தவகையில் இவர்  வெள்ளை உடையில் ஒரு இன்ஞ் மேல ஏறினா கதை கந்தல் அளவிற்கு படு கவர்ச்சி உடை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement