அரை குறை ஆடையில் அப்பட்டமாக காட்டிய நடிகை யாஷிகா ஆனந்த்! வைரல் புகைப்படம்....

அரை குறை ஆடையில் அப்பட்டமாக காட்டிய நடிகை யாஷிகா ஆனந்த்! வைரல் புகைப்படம்....


actor-yashikaannand-latest-photo-7YHUKP

நடிகை யாஷிகா ஆனந்த் ஹாட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கவுதம் கார்த்தி நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை யாஷிகாஆனந்த்.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 2 வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தி மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் யாஷிகா.

சினிமா மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் எப்போதும்  பிசியாக இருந்துவருகிறார் யாஷிகா. அந்தவகையில் இவர்  வெள்ளை உடையில் கவர்ச்சி கடலாய் பொங்கி எழுந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.