
Summary:
actor vijay sethupathi-tamilcinima
மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் செக்க சிவந்த வானம். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது திரைக்கு வர தயாராகி வருகிறது.
இப்படத்தில் இந்திய சினிமா துறையில் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சந்தோஷ் சிவன் பணியாற்றியுள்ளார்.விஜய் சேதுபதி, இந்நிலையில் தற்போது டுவிட்டரில் அவர் சர்ச்சையான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
படத்தின் தயாரிப்பாளர் ஹீரோயினுக்கு சம்பளம் கொடுக்கும்போது மட்டும் மகிழ்ச்சியாகவும் அதுவே டெச்னிஷியனுக்கு கொடுப்பதென்றால் எரிச்சலடைந்த கொடுப்பதாக தமது ட்வீட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .
இதனால் என்ன பிரச்சனை? என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement