திடீரென வைரலாகும் நடிகர் விஜய்யின் பழைய வீடியோ!! அந்த வீடியோ இதோ..

திடீரென வைரலாகும் நடிகர் விஜய்யின் பழைய வீடியோ!! அந்த வீடியோ இதோ..


Actor vijay latest trend video

தளபதி விஜய்யின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகிவருகிறது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் விஜய், சாப்பிட்டுக்கொண்டே மிகவும் ஜாலியாக பேசிய அந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில், தனக்கு நான் வெஜ் சாப்பாடுதான் மிகவும் பிடிக்கும் எனவும், ஆனால் தற்போது வீட்டில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை கட்டாயம் சைவ உணவுதான் என புது ரூல்ஸ் போட்டுவிட்டதாக கூறுகிறார்.

அதனால் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை, அந்த இரண்டு நாட்களில் தான் படப்பிடிப்பு தளத்திலையே சாப்பிட்டுவிடுவேன் என, விஜய் சாப்பிட்டுக்கொண்டே பேசும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகிவருகிறது. இதோ அந்த வீடியோ காட்சி.