சினிமா

கேப்டன் விஜயகாந்துக்கு இப்படி ஒரு மோசமான நிலைமையா? கண்ணீர் சிந்தும் தொண்டர்கள்!

Summary:

Actor vijakanth properties for selling

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பரந்த நடிகர்களில் ஒருவர் கேப்டன் விஜயகாந்த். அனல் பறக்கும் வசனம், நடிப்பு என திரையில் இவரை பார்த்தாலே ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள் ஏராளம். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் பிரபலங்களை தாண்டி உச்சத்தில் இருந்தவர் நடிகை விஜயகாந்த்.

சினிமாவை விட்டு அரசியலில் களமிறங்கிய விஜயகாந்த் இரண்டே தேர்தலில் எதிர்க்கட்சி தலைவரானார். அதன்பின்னர் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த கேப்டன் விஜயகாந்தின் அரசியல் கனவு ஒவொரு தேர்தலிலும் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் விஜயகாந்தின் சாலிகிராமம் வீடு மற்றும் அவரது கல்லூரி இரண்டும் ரூ. 5. 52 கோடி கடனுக்காக ஏலத்துக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எப்படி இருந்த விஜயகாந்துக்கு இப்படியா ஒரு நிலையா என ரசிகர்களும், தொண்டர்களும் புலம்பி வருகின்றனர்.


Advertisement